உள்ளடக்கத்துக்குச் செல்

பிஹபுரியா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிஹபுரியா சட்டமன்றத் தொகுதி (Bihpuria Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது தேஜ்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 சர்வேசுவர் பருவா இந்திய தேசிய காங்கிரசு
1962 மோகனந்த போரா இந்திய தேசிய காங்கிரசு
1967 பிரேமதர் போரா சுயேச்சை
1972 பிரேமதர் போரா சுயேச்சை
1978 பிரேமதர் போரா சுயேச்சை
1983 போர்கோராம் தியோரி இந்திய தேசிய காங்கிரசு
1985 கேசாராம் போரா சுயேச்சை
1991 போர்கோராம் தியோரி இந்திய தேசிய காங்கிரசு
1996 கேசாராம் போரா அசாம் கண பரிசத்
2001 பிரேமதர் போரா சுயேச்சை
2006 பூபன் குமார் போரா இந்திய தேசிய காங்கிரசு
2011 பூபன் குமார் போரா இந்திய தேசிய காங்கிரசு
2016 தேவானந்த அசாரிகா[3] பாரதிய ஜனதா கட்சி
2021 அமிய குமார் புயான்[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 30 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பிஹபுரியா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 30 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பிஹபுரியா வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 30 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 3 நவம்பர் 2022.