பதர்பூர் சட்டமன்றத் தொகுதி, அசாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதர்பூர் சட்டமன்றத் தொகுதி (Badarpur Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது கரீம்கஞ்சு மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 மெளலானா அப்துல் ஜலில் செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1957 மெளலானா அப்துல் ஜலில் செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1958[1] பிமல பிரசாத் சலிகா இந்திய தேசிய காங்கிரசு
1962 மெளலானா அப்துல் ஜலில் செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1967 மெளலானா அப்துல் ஜலில் செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1972 மெளலானா அப்துல் ஜலில் செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1978 ராமேந்திர தே இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1983 குலாம் சுபனி செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1985 ராமேந்திர தே இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1991 அபு சலே நிசாமுத்தீன் இந்திய தேசிய காங்கிரசு
1996 அபு சலே நிசாமுத்தீன் இந்திய தேசிய காங்கிரசு
2001 ஜமால் உத்தீன் அகமது திரிணாமுல் காங்கிரசு
2006 அன்வருல் ஹேக் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2011 ஜமால் உத்தீன் அகமது இந்திய தேசிய காங்கிரசு
2016 ஜமால் உத்தீன் அகமது இந்திய தேசிய காங்கிரசு
2021 அப்துல் அஜீஸ்[3] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 14 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பதர்பூர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 14 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சாட்டசபை தேர்தல் - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.indiatoday.in. இந்தியா டுடே. 2 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 8 ஜூலை 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)