டேர்காவொன் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
டேர்காவொன் சட்டமன்றத் தொகுதி (Dergaon Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது களியாபோர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1951 | தேபேசுவர் ராஜ்கோவா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1957 | நரேந்திர நாத் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு |
| ராம்நாத் தாஸ் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1962 | ராம்நாத் தாஸ் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1965 | என். கே. அசாரிகா | சம்யுக்தா சோசலிச கட்சி |
| 1967 | என். என். சர்மா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | இமலேந்திர பருவா | சோசலிசக் கட்சி |
| 1978 | ரமேஷ் தாஸ் | ஜனதா கட்சி |
| 1983 | ஹேம் பிரகாஷ் நாராயண் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | பாபேந்திர நாத் | சுயேச்சை |
| 1991 | ஹேம் பிரகாஷ் நாராயண் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | சுசீலா அசாரிகா | அசாம் கண பரிசத் |
| 2001 | ஹேம் பிரகாஷ் நாராயண் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | சுசீலா அசாரிகா | அசாம் கண பரிசத் |
| 2011 | அரோத்தி அசாரிகா கச்சாரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | பாபேந்திர நாத் பராலி[3] | அசாம் கண பரிசத் |
| 2021 | பாபேந்திர நாத் பராலி[4] | அசாம் கண பரிசத் |
குறிப்பு
- 1.^ இடைத்தேர்தல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 31 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "டேர்காவொன் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 31 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "டேர்காவொன் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 31 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 3 நவம்பர் 2022.