கலாய்காவொன் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
கலாய்காவொன் சட்டமன்றத் தொகுதி (Kalaigaon Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது மங்கள்தோய் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1951 | தண்டிராம் தத்தா | சமூகவுடமைக் கட்சி |
| 1952[1] | தண்டிராம் தத்தா | பிரஜா சோசலிச கட்சி |
| 1962 | தண்டிராம் தத்தா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | தண்டிராம் தத்தா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | லக்ஷ்மி கந்த தத்தா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | நகேன் சர்மா | ஜனதா கட்சி |
| 1985 | மகேந்திர மோகன் ராய் சௌத்ரி | சுயேச்சை |
| 1991 | ஜூ ராம் போரோ | சுயேச்சை |
| 1996 | மகேந்திர மோகன் ராய் சௌத்ரி | அசாம் கண பரிசத் |
| 2001 | நாது போரோ | சுயேச்சை |
| 2006 | மகேஸ்வர் போரோ | சுயேச்சை |
| 2011 | முகுந்த ராம் சௌத்ரி | அசாம் கண பரிசத் |
| 2016 | மகேஸ்வர் பரோ | போடோலாந்து மக்கள் முன்னணி |
| 2021 | துர்கா தாஸ் போரோ[3] | போடோலாந்து மக்கள் முன்னணி |
குறிப்பு
- 1.^ இடைத்தேர்தல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 21 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "கலாய்காவொன் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 21 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 31 அக்டோபர் 2022.