பரமா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரமா சட்டமன்றத் தொகுதி (Barama Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது கோக்ராஜார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 சுரேந்திர நாத் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1967 சுரேந்திர நாத் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1978 வைகுந்த நாத் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1983 அலித் சந்திர போரோ அசாம் சமவெளி பழங்குடியினர் மன்றம்
1985 ரேகா ராணி தாஸ் போரோ சுயேச்சை
1991 பனிராம் ராப்பா நதூன் அசாம் கண பரிசத்
1996 ரேகா ராணி தாஸ் போரோ அசாம் கண பரிசத்
2001 பனிராம் ராப்பா இந்திய தேசிய காங்கிரசு
2006 மானேசுவர் பிரம்மா சுயேச்சை
2011 மானேசுவர் பிரம்மா போடோலாந்து மக்கள் முன்னணி
2016 மானேசுவர் பிரம்மா போடோலாந்து மக்கள் முன்னணி
2021 பூபேன் பாரோ[3] ஐக்கிய மக்கள் கட்சி, முற்போக்கு

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பரமா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சாட்டசபை தேர்தல் - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.indiatoday.in. இந்தியா டுடே. 2 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 8 ஜூலை 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3599872" இலிருந்து மீள்விக்கப்பட்டது