சிவசாகர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
சிவசாகர் சட்டமன்றத் தொகுதி (Sibsagar Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஜோர்ஹாட் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1951 | கிரிந்திரநாத் கோகய் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1957 | கிரிந்திரநாத் கோகய் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1962 | கிரிந்திரநாத் கோகய் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | பிரமோத் சந்திர கோகய் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
| 1972 | பிரமோத் சந்திர கோகய் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
| 1978 | பிரமோத் கோகய் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
| 1983 | தேவேந்திர கோன்வர் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | பிரதீப் கோகய் | சுயேச்சை |
| 1991 | பிரமோத் கோகய் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
| 1996 | பிரமோத் கோகய் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
| 2001 | பிரணாப் கோகய் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | பிரணாப் கோகய் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2011 | பிரணாப் கோகய் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | பிரணாப் குமார் கோகய்[3] | இந்திய தேசிய காங்கிரசு |
| 2021 | அகில் கோகய்[4] | சுயேச்சை |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 29 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "சிவசாகர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 29 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "சிவசாகர் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 29 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 3 நவம்பர் 2022.