பர்கேத்ரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்கேத்ரி சட்டமன்றத் தொகுதி (Barkhetry Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது குவகாத்தி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 சேக் சந்த் முகம்மது ஜனதா கட்சி
1983 சேக் சந்த் முகம்மது இந்திய தேசிய காங்கிரசு
1985 புலகேஷ் பருவா சுயேச்சை
1991 பூமிதர் பார்மன் இந்திய தேசிய காங்கிரசு
1996 புலகேஷ் பருவா அசாம் கண பரிசத்
2001 பூமிதர் பார்மன் இந்திய தேசிய காங்கிரசு
2006 பூமிதர் பார்மன் இந்திய தேசிய காங்கிரசு
2011 பூமிதர் பார்மன் இந்திய தேசிய காங்கிரசு
2016 நாராயண் தேகா பாரதிய ஜனதா கட்சி
2021 திகந்தா பார்மன்[3] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 21 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பர்கேத்ரி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 21 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.