லக்கிபூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
லக்கிபூர் சட்டமன்றத் தொகுதி (Lakhipur Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது சில்சர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1951 | ராம் பிரசாத் செளபே | இந்திய தேசிய காங்கிரசு |
| ரகுநந்தன் தூபி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | ராம் பிரசாத் செளபே | இந்திய தேசிய காங்கிரசு |
| 1962 | ராம் பிரசாத் செளபே | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | எம். சி. சின்கா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | காசி குதுப் உத்தீன் அகமது | சுயேச்சை |
| 1983 | தினேஷ் பிரசாத் கோலா | சுயேச்சை |
| 1985 | தினேஷ் பிரசாத் கோலா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1991 | தினேஷ் பிரசாத் கோலா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | தினேஷ் பிரசாத் கோலா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2001 | தினேஷ் பிரசாத் கோலா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | தினேஷ் பிரசாத் கோலா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2011 | தினேஷ் பிரசாத் கோலா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2014 | ராஜ்தீப் கோலா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | ராஜ்தீப் கோலா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2021 | கௌசிக் ராய்[3] | பாரதிய ஜனதா கட்சி |
குறிப்பு
- 1.^ இடைத்தேர்தல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 15 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "லக்கிபூர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 15 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.