பர்ச்சலா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்ச்சலா சட்டமன்றத் தொகுதி (Barchalla Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது தேஜ்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 மகி கந்த தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1962 மகி கந்த தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1978 கமல் சந்திர பசுமத்தாரி அசாம் சமவெளி பழங்குடியினர் மன்றம்
1985 பிரபுல்ல கோசுவாமி சுயேச்சை
1991 ருத்ரா பிரஜூலி இந்திய தேசிய காங்கிரசு
1996 பிரபுல்ல கோசுவாமி அசாம் கண பரிசத்
2001 தங்கா பகதூர் ராய் இந்திய தேசிய காங்கிரசு
2006 தங்கா பகதூர் ராய் இந்திய தேசிய காங்கிரசு
2011 தங்கா பகதூர் ராய் இந்திய தேசிய காங்கிரசு
2016 கணேஷ் குமார் லிம்பு[3] பாரதிய ஜனதா கட்சி
2021 கணேஷ் குமார் லிம்பு[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பர்ச்சலா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பர்ச்சலா வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2022.