ஜோர்ஹாட் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
ஜோர்ஹாட் சட்டமன்றத் தொகுதி (Jorhat Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஜோர்ஹாட் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1957 | தேபேசுவர் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு |
| மகிதர் பெகு | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1962 | துலால்சந்திர பருவா | சுயேச்சை |
| 1967 | ஜெ. சாய்க்கியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | பிஜோய் கிருஷ்ண ஹந்திக்கி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | துலால் சந்திர பருவா | ஜனதா கட்சி |
| 1983 | தினநாத் ராஜ்கோவா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | அபிஜித் சர்மா | சுயேச்சை |
| 1991 | ஹித்தேந்திர நாத் கோசுவாமி | அசாம் கண பரிசத் |
| 1996 | ஹித்தேந்திர நாத் கோசுவாமி | அசாம் கண பரிசத் |
| 2001 | ஹித்தேந்திர நாத் கோசுவாமி | அசாம் கண பரிசத் |
| 2006 | ராணா கோசுவாமி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2011 | ராணா கோசுவாமி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | ஹித்தேந்திர நாத் கோசுவாமி[3] | பாரதிய ஜனதா கட்சி |
| 2021 | ஹித்தேந்திர நாத் கோசுவாமி[4] | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 29 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஜோர்ஹாட் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 29 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஜோர்ஹாட் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 29 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 3 நவம்பர் 2022.