சோதியா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
சோதியா சட்டமன்றத் தொகுதி (Sootea Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது தேஜ்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1957 | பிஜோய் சந்திர பாகபதி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | என். சி. புயான் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | சுவர்ண பிரபா மகந்தா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | கோலக் ககடி | ஜனதா கட்சி |
| 1985 | ரோபின் சாய்க்கியா | சுயேச்சை |
| 1991 | குசால் சாகு | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | பத்மா அசாரிகா | அசாம் கண பரிசத் |
| 2001 | பரனேசுவர் பசுமத்தாரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | பத்மா அசாரிகா | அசாம் கண பரிசத் |
| 2011 | பத்மா அசாரிகா | அசாம் கண பரிசத் |
| 2016 | பத்மா அசாரிகா[3] | பாரதிய ஜனதா கட்சி |
| 2021 | பத்மா அசாரிகா[4] | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 31 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "சோதியா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 31 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "சோதியா வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 31 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 2 நவம்பர் 2022.