நாஹர்கட்டியா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாஹர்கட்டியா சட்டமன்றத் தொகுதி (Naharkatia Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது திப்ருகார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 சாசா கமல் அந்திக்கி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1985 குசும்பர் தைராய் (கோகய்) சுயேச்சை
1991 சாசா கமல் அந்திக்கி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1996 பிரணதி புக்கான் இந்திய தேசிய காங்கிரசு
2001 பிரணதி புக்கான் இந்திய தேசிய காங்கிரசு
2006 பிரணதி புக்கான் இந்திய தேசிய காங்கிரசு
2011 பிரணதி புக்கான் இந்திய தேசிய காங்கிரசு
2016 நரேன் சோனோவால்[3] அசாம் கண பரிசத்
2021 தரங்கா கோகய்[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "நாஹர்கட்டியா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "நாஹர்கட்டியா வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 நாஹர்கட்டியா சட்டமன்றத் தொகுதி முடிவுகள்" (PDF). அசாம் தேர்தல் ஆணையம். அசாம் தேர்தல் ஆணையர். Archived (PDF) from the original on 19 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2022.