பானேரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பானேரி சட்டமன்றத் தொகுதி (Panery Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது மங்கள்தோய் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 டேவிட்சன் பாபோரா இந்திய தேசிய காங்கிரசு
1957 பக்கிரய் தேகா சுயேச்சை
ஹீராலால் பட்டோவரி சுயேச்சை
1962 பகதுர் பசுமத்தாரி இந்திய தேசிய காங்கிரசு
1967 ஹீராலால் பட்டோவரி சுயேச்சை
1972 ரமேஷ் சந்திர சகாரியா இந்திய தேசிய காங்கிரசு
1978 ரமேஷ் சந்திர சகாரியா சுயேச்சை
1983 மிருதுளா சகாரியா இந்திய தேசிய காங்கிரசு
1985 துர்கா தாஸ் போரோ சுயேச்சை
1991 கரேந்திர பசுமத்தாரி சுயேச்சை
1996 குமுத் சந்திர தாஸ் சுயேச்சை
2001 கமலி பசுமத்தாரி சுயேச்சை
2006 கமலி பசுமத்தாரி சுயேச்சை
2011 கமலி பசுமத்தாரி போடோலாந்து மக்கள் முன்னணி
2016 கமலி பசுமத்தாரி போடோலாந்து மக்கள் முன்னணி
2021 பிஸ்வஜித் தைமாரி[3] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 21 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பானேரி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 21 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2022.