உள்ளடக்கத்துக்குச் செல்

கும்டாய் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கும்டாய் சட்டமன்றத் தொகுதி (Khumtai Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது களியாபோர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 நோகேன் பருவா ஜனதா கட்சி
1983 ஜீவ கந்த கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1985 பிரவின் குமார் கோகய் சுயேச்சை
1991 ஜீவ கந்த கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1996 பிரவின் கோகய் சுயேச்சை
2001 ஜீவ கந்த கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2002 பிரவின் கோகய் அசாம் கண பரிசத்
2006 பிரவின் கோகய் அசாம் கண பரிசத்
2011 பிஸ்மிதா கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2016 மிரினல் சைக்கியா[3] பாரதிய ஜனதா கட்சி
2021 மிரினல் சைக்கியா[4] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  2. "கும்டாய் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "கும்டாய் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 3 நவம்பர் 2022.