உள்ளடக்கத்துக்குச் செல்

ஹாஜோ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹாஜோ சட்டமன்றத் தொகுதி (Hajo Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது குவகாத்தி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 பிஷ்ணுராம் மேதி இந்திய தேசிய காங்கிரசு
1957 பிஷ்ணுராம் மேதி இந்திய தேசிய காங்கிரசு
1958[1] மகேந்திர மோகன் சௌத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1962 மகேந்திர மோகன் சௌத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1967 பிஷ்ணுராம் மேதி இந்திய தேசிய காங்கிரசு
1978 ரபீந்திர நாத் மாலாக்கர் ஜனதா கட்சி
1983 பர்கத்துல்லா இந்திய தேசிய காங்கிரசு
1985 காமாக்ய சரண் சௌத்ரி சுயேச்சை
1991 பதன் பருவா நதூன் அசாம் கண பரிசத்
1996 நூருல் உசேன் அசாம் கண பரிசத்
2001 ஹேரண் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
2006 நூருல் உசேன் அசாம் கண பரிசத்
2011 திவெப்பென் பதக் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2016 சுமன் ஹரிப்பிரியா பாரதிய ஜனதா கட்சி
2021 சுமன் ஹரிப்பிரியா[3] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 21 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஹாஜோ சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 21 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாஜோ_சட்டமன்றத்_தொகுதி&oldid=4263639" இலிருந்து மீள்விக்கப்பட்டது