குவகாத்தி கிழக்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
குவகாத்தி கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Gauhati East Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது குவகாத்தி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1967 | எம். எம். சௌத்ரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | அதுல் சந்திரசாய்க்கியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | அஜாய் குமார் தத்தா | ஜனதா கட்சி |
| 1983 | முனின் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | பிராஜ் குமார் சர்மா | சுயேச்சை |
| 1991 | சித்த ரஞ்சன் படோவரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | பிராஜ் குமார் சர்மா | அசாம் கண பரிசத் |
| 2001 | பங்கஜ் போரா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | கேப்டன் ராபின் பர்தலை | இந்திய தேசிய காங்கிரசு |
| 2011 | கேப்டன் ராபின் பர்தலை | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | சித்தார்த்தா பட்டாச்சார்யா | பாரதிய ஜனதா கட்சி |
| 2021 | சித்தார்த்தா பட்டாச்சார்யா[3] | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 20 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "குவகாத்தி கிழக்கு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 20 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.