உள்ளடக்கத்துக்குச் செல்

படத்ரோபா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படத்ரோபா சட்டமன்றத் தொகுதி (Batadroba Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது களியாபோர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 பானேசுவர் சைக்கியா புரட்சிகர இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1983 கிரண் போரா இந்திய தேசிய காங்கிரசு
1985 திகேன் சந்திர போரா சுயேச்சை
1991 கெளதம் போரா இந்திய தேசிய காங்கிரசு
1996 திகேன் சந்திர போரா அசாம் கண பரிசத்
2001 கெளதம் போரா இந்திய தேசிய காங்கிரசு
2006 கெளதம் போரா இந்திய தேசிய காங்கிரசு
2011 கெளதம் போரா இந்திய தேசிய காங்கிரசு
2016 அங்கூர்லதா தேகா[3] பாரதிய ஜனதா கட்சி
2021 சிபமணி போரா[4] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "படத்ரோபா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "படத்ரோபா வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 2 நவம்பர் 2022.