திபு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
திபு சட்டமன்றத் தொகுதி (Diphu Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது தன்னாட்சி மாவட்ட மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1978 | காந்தி ராம் திமுங் | ஜனதா கட்சி |
| 1983 | கைசாசோங் | சுயேச்சை |
| 1985 | சாம் சிங் ஹன்சே | சுயேச்சை |
| 1991 | திபேந்திர ரோங்பி | சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு |
| 1996 | ஹேம்சிங் திசோ | சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு |
| 2001 | பித்யா சிங் எங்லெங் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | பித்யா சிங் எங்லெங் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2011 | பித்யா சிங் எங்லெங் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | சும் ரோங்காங்கு | பாரதிய ஜனதா கட்சி |
| 2021 | பித்யா சிங் எங்லெங்[3] | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 16 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "திபு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 16 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.