பாக்சா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாக்சா மாவட்டம்
বাক্সা জিলা
District
மானஸ் தேசியப் பூங்காவின் நுழைவாயில்Baksa District
மானஸ் தேசியப் பூங்காவின் நுழைவாயில்Baksa District
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
தலைமையகம்முசல்பூர்
பரப்பளவு
 • மொத்தம்2,400
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்9,53,773
 • அடர்த்தி475
நேர வலயம்இந்திய நேர வலயம் (ஒசநே+5:30)
இணையதளம்Baksa.gov.in

பாக்சா மாவட்டம், இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் முசல்பூர் நகரில் உள்ளது. போடோலாந்து ஆட்சி மன்றத்திற்கு உட்பட்டது. 2004 ஆம் ஆண்டில் இருந்து இந்த மன்றத்தினால் நிர்வகிக்கப்படுகிறது. [1] இந்த மாவட்டத்தை பார்பேட்டா மாவட்டம், நல்பாரி மாவட்டம், காமரூப் மாவட்டம் ஆகியவற்றின் பகுதிகளை இணைத்து உருவாக்கியுள்ளனர். [1] இதன் பரப்பளவு 2400  சதுர கிலோமீட்டர் ஆகும்.[2]

பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை முசல்பூர், சல்பாரி, தாமுல்பூர் என மூன்று வட்டங்களாகப் பிரித்துள்ளனர். வருவாய் அளவில் 13 வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை:

 • பாக்ஸா
 • பரமா
 • தாமுல்பூர்
 • கோரேஸ்வர்
 • பாகான்பாரா
 • கக்ராபார்
 • பர்நகர்
 • பஜாலி
 • ஜலஃக
 • பதரிகாட்
 • ரஙியா
 • சருபேடா
 • டிஃகு

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 953,773 மக்கள் வாழ்ந்தனர். [3]

சராசரியாக சதுர கிலோமீட்டருக்கு 475 பேர் வாழ்கின்றனர். [3]பால் விகித அடிப்படையில் 1000 ஆண்களுக்கு இணையாக 967 பெண்கள் இருக்கின்றனர். [3]. இங்கு வாழ்வோரில் 70.53% கல்வியறிவு பெற்றுள்ளனர். [3]

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்த்த நாள் 2011-10-11.
 2. Assam state website – Baksa district
 3. 3.0 3.1 3.2 3.3 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 26°34′51″N 91°25′13″E / 26.58083°N 91.42028°E / 26.58083; 91.42028

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்சா_மாவட்டம்&oldid=1685707" இருந்து மீள்விக்கப்பட்டது