பர்பேட்டா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
பர்பேட்டா சட்டமன்றத் தொகுதி (Barpeta Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது பர்பேட்டா மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1957 | மகாதேவ் தாஸ் | இந்திய தேசிய காங்கிரசு |
| ஸ்ரீஹரி தாஸ் | பிரஜா சோசலிச கட்சி | |
| 1962 | மதுசூதன் தாஸ் | பிரஜா சோசலிச கட்சி |
| 1965 | டி. தாலுக்தார் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | சுரேந்திர நாத் தாஸ் | பிரஜா சோசலிச கட்சி |
| 1972 | சுரேந்திர நாத் தாஸ் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | ஏ. லத்தீப் | சுயேச்சை |
| 1983 | இசுமாயில் உசேன் | சுயேச்சை |
| 1985 | குமார் தீபக் தாஸ் | சுயேச்சை |
| 1991 | இசுமாயில் உசேன் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | இசுமாயில் உசேன் | அனைத்திந்திய இந்திரா காங்கிரசு (திவாரி) |
| 2001 | இசுமாயில் உசேன் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | குனீந்திர நாத் தாஸ் | அசாம் கண பரிசத் |
| 2011 | அப்துர் ரகீம் கான் | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
| 2016 | குனீந்திர நாத் தாஸ் | அசாம் கண பரிசத் |
| 2021 | அப்துர் ரகீம் அகமத்[3] | இந்திய தேசிய காங்கிரசு |
குறிப்பு
- 1.^ இடைத்தேர்தல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 18 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பர்பேட்டா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 18 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.