அசாம் சட்டமன்றம்
அசாம் சட்டமன்றம் অসম বিধান সভা | |
---|---|
14வது சட்டமன்றம் | |
![]() | |
வகை | |
வகை | |
தலைமை | |
சபாநாயகர் | |
துணை சபாநாயகர் | |
எதிர்க்கட்சித் தலைவர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 126 |
அரசியல் குழுக்கள் | தேசிய ஜனநாயகக் கூட்டணி (82)
பாரதிய ஜனதா கட்சி (63) |
அரசியல் குழுக்கள் | எதிர்க்கட்சிகள் |
தேர்தல்கள் | |
பொது வாக்கெடுப்பு | |
அண்மைய தேர்தல் | ஏப்ரல் 6, 2021 |
கூடும் இடம் | |
அசாம் சட்டமன்ற இல்லம், திஸ்பூர், குவகாத்தி - 781006. | |
வலைத்தளம் | |
http://www.assamassembly.nic.in |
அசாம் சட்டமன்றம், இந்திய மாநிலமான அசாமின் சட்டமன்றமாகும். இது அசாம் அரசின் சட்டவாக்க அவை. சட்டமன்றத்தின் தலைமையகம் திஸ்பூரில் அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளில் இருந்து தொகுதிக்கு ஒருவர் வீதம் 126 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்கள் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் உறுப்பினராக இருப்பர்.