லாம்டிங் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லாம்டிங் சட்டமன்றத் தொகுதி (Lumding Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது நெளகாங் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 ராம் நாத் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1962 சாந்தி ரஞ்சன் தாஸ் குப்தா சுயேச்சை
1967 எஸ். ஆர். சர்க்கார் இந்திய தேசிய காங்கிரசு
1972 சாந்தி ரஞ்சன் தாஸ் குப்தா இந்திய தேசிய காங்கிரசு
1978 பிரேஷ் மிஷ்ரா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1983 தேபேஷ் சக்ரவர்த்தி இந்திய தேசிய காங்கிரசு
1985 ஆர்தெண்டு குமார் தே சுயேச்சை
1991 தேபேஷ் சந்திர சக்ரவர்த்தி இந்திய தேசிய காங்கிரசு
1996 ஹாஜி அப்துர் ரவுப் அசாம் கண பரிசத்
2001 சுசில் தத்தா பாரதிய ஜனதா கட்சி
2006 சுசில் தத்தா பாரதிய ஜனதா கட்சி
2011 சுவப்பன் கர் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 சிபூ மிஸ்ரா[3] பாரதிய ஜனதா கட்சி
2021 சிபூ மிஸ்ரா[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "லாம்டிங் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "லாம்டிங் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2022.