தேமாஜி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேமாஜி சட்டமன்றத் தொகுதி (Dhemaji Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது லக்கிம்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 ரமேஷ் மோகன் குலி சுதந்திராக் கட்சி
1972 ரமேஷ் மோகன் குலி சுதந்திராக் கட்சி
1978 பூர்ண சந்திர போரா சுயேச்சை
1983 துர்கேசுவர் பதிர் இந்திய தேசிய காங்கிரசு
1985 திலிப் குமார் சாய்கியா சுயேச்சை
1991 திலிப் குமார் சாய்கியா அசாம் கண பரிசத்
1996 திலிப் குமார் சாய்கியா அசாம் கண பரிசத்
2001 திலிப் குமார் சாய்கியா அசாம் கண பரிசத்
2006 சுமித்திரா பதிர் இந்திய தேசிய காங்கிரசு
2011 சுமித்திரா தொலே பதிர் இந்திய தேசிய காங்கிரசு
2016 பிரதான் பருவா பாரதிய ஜனதா கட்சி
2017[1] ரனோஜ் பெகு[4] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்". அசாம். இந்திய தேர்தல் ஆணையம். மூல முகவரியிலிருந்து 2006-05-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28, டிசம்பர், 2020.
  2. "தேமாஜி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்த்த நாள் 28, டிசம்பர், 2020.
  3. "தேமாஜி வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்த்த நாள் 28, டிசம்பர், 2020.
  4. "தேமாஜி வெற்றி பெற்றவர் - 2017". அசாம். www.myneta.info. மூல முகவரியிலிருந்து 2020-12-28 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28, டிசம்பர், 2020.