ஹபலங் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
ஹபலங் சட்டமன்றத் தொகுதி (Haflong Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது தன்னாட்சி மாவட்ட மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1967 | ஜெ. பி. ஹாக்ஜெர் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | ஜெ. பி. ஹாக்ஜெர் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | சோனா ராம் தாவோசென் | ஜனதா கட்சி |
| 1983 | கோபிந்த சந்திர லாங்தாச | சுயேச்சை |
| 1985 | கோபிந்த சந்திர லாங்தாச | இந்திய தேசிய காங்கிரசு |
| 1991 | கோபிந்த சந்திர லாங்தாச | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | சமர்ஜித் ஹபலங்பர் | சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு |
| 2001 | கோபிந்த சந்திர லாங்தாச | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | கோபிந்த சந்திர லாங்தாச | இந்திய தேசிய காங்கிரசு |
| 2011 | கோபிந்த சந்திர லாங்தாச | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | வீர் பத்ர ஹாக்ஜெர் | பாரதிய ஜனதா கட்சி |
| 2021 | நந்திதா கர்லோச[3] | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 16 திசம்பர் 2020.
- ↑ "ஹபலங் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 16 திசம்பர் 2020.
- ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.