மரிகாவொன் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
மரிகாவொன் சட்டமன்றத் தொகுதி (Marigaon Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது நெளகாங் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1962 | பலி ராம் தாஸ் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | பித்சிங் கோன்வர் | சுயேச்சை |
| 1972 | பித்சிங் கோன்வர் | சுயேச்சை |
| 1978 | காளிராம் தேக்த ராஜா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1983 | முகம்மது உசேன் | சுயேச்சை |
| 1985 | ஹரேந்திர போரா | சுயேச்சை |
| 1991 | முனின் மகந்தா | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
| 1996 | முனின் மகந்தா | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
| 2001 | ஜொன்ஜொனாலி பருவா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | ஜொன்ஜொனாலி பருவா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2011 | ஜொன்ஜொனாலி பருவா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | ராம கந்த தேவ்ரி[3] | பாரதிய ஜனதா கட்சி |
| 2021 | ராம கந்த தேவ்ரி[4] | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 31 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "மரிகாவொன் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 31 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "மரிகாவொன் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 31 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 2 நவம்பர் 2022.