பைதாலாங்சோ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பைதாலாங்சோ சட்டமன்றத் தொகுதி (Baithalangso Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது தன்னாட்சி மாவட்ட மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 தனிராம் ரோங்பி இந்திய தேசிய காங்கிரசு
1972 தனிராம் ரோங்பி இந்திய தேசிய காங்கிரசு
1978 தனிராம் ரோங்பி இந்திய தேசிய காங்கிரசு
1983 தனிராம் ரோங்பி இந்திய தேசிய காங்கிரசு
1985 ஹோலிராம் தெரங் சுயேச்சை
1991 ஹோலிராம் தெரங் சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு
1996 ஹோலிராம் தெரங் சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு
2001 ரூபன் சிங் ரோகங் இந்திய தேசிய காங்கிரசு
2006 மான்சிங் ரோங்பி இந்திய தேசிய காங்கிரசு
2011 மான்சிங் ரோங்பி இந்திய தேசிய காங்கிரசு
2016 மான்சிங் ரோங்பி இந்திய தேசிய காங்கிரசு
2016[1] மான்சிங் ரோங்பி பாரதிய ஜனதா கட்சி
2021 ரூப்சிங் தெரங்[3] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 16 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பைதாலாங்சோ சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 16 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சாட்டசபை தேர்தல் - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.indiatoday.in. இந்தியா டுடே. 2 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 8 ஜூலை 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)