நாசிரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
நாசிரா சட்டமன்றத் தொகுதி (Nazira Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஜோர்ஹாட் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1951 | ஆனந்த சந்திர பெஸ்பருவா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1957 | தங்கேசுவர் சேத்தியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | கே. கே. கோகய் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | ஹித்தேசுவர் சாய்க்கியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | ஹித்தேசுவர் சாய்க்கியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1983 | ஹித்தேசுவர் சாய்க்கியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | ஹித்தேசுவர் சாய்க்கியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1988[1] | தணு கனோவர் | அசாம் கண பரிசத் |
| 1991 | ஹித்தேசுவர் சாய்க்கியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | ஹீமோபிரவ சாய்க்கியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2001 | ஹீமோபிரவ சாய்க்கியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | துருபத் போர்கோகைன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி |
| 2011 | தேபப்ரதா சாய்க்கியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | தேபப்ரதா சாய்க்கியா[3] | இந்திய தேசிய காங்கிரசு |
| 2021 | தேபப்ரதா சாய்க்கியா[3] | இந்திய தேசிய காங்கிரசு |
குறிப்பு
- 1.^ இடைத்தேர்தல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 29 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "நாசிரா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 29 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ 3.0 3.1 "நாசிரா வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 9 ஜனவரி 2021.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)