தௌரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
தௌரா சட்டமன்றத் தொகுதி (Thowra Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஜோர்ஹாட் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1957 | துர்கேசுவர் சாய்க்கியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1962 | துர்கேசுவர் சாய்க்கியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | துர்கேசுவர் சாய்க்கியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | நாரவ் குமார் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | ஜோகென் கோகய் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி |
| 1983 | தங்கேசுவர் தெகிங்கியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | பார்கி பிரசாத் தெலிங்கா | சுயேச்சை |
| 1991 | தேவேந்திர கோன்வர் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | தேவேந்திர கோன்வர் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2001 | தேவேந்திர கோன்வர் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | குசால் தொவாரி | சுயேச்சை |
| 2011 | சுசாந்தா போர்கோகைன் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | குசால் தொவாரி[3] | பாரதிய ஜனதா கட்சி |
| 2021 | சுசாந்தா போர்கோகைன்[4] | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 30 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "தௌரா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 30 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "தௌரா வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 30 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 3 நவம்பர் 2022.