ஹைலாகாண்டி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹைலாகாண்டி சட்டமன்றத் தொகுதி (Hailakandi Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது கரீம்கஞ்சு மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 அப்துல் மத்லிப் மசூம்தார் இந்திய தேசிய காங்கிரசு
1957 அப்துல் மத்லிப் மசூம்தார் இந்திய தேசிய காங்கிரசு
1962 ராம்பிரீத் ருத்ரபால் சுயேச்சை
1967 அப்துல் மத்லிப் மசூம்தார் இந்திய தேசிய காங்கிரசு
1978 தீபக் பட்டாசார்யா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1983 அப்துல் முகிப் மசூம்தார் இந்திய தேசிய காங்கிரசு
1985 அப்துல் முகிப் மசூம்தார் இந்திய தேசிய காங்கிரசு
1991 சித்தேந்திர நாத் மசூம்தார் பாரதிய ஜனதா கட்சி
1996 அப்துல் முகிப் மசூம்தார் சுயேச்சை
2001 சகாப் உத்தீன் செளத்ரி சுயேச்சை
2006 ஹாஜி சலீம் உத்தீன் பர்புயா அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2011 அப்துல் முகிப் மசூம்தார் இந்திய தேசிய காங்கிரசு
2016 அன்வர் உசேன் லஸ்கர் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2021 ஜாகிர் உசேன் லஸ்கர்[3] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 14 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஹைலாகாண்டி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 14 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.