உதார்பண்டு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
உதார்பண்டு சட்டமன்றத் தொகுதி (Udharbond Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது சில்சர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1957 | தாசாமுலலி பர்லாஸ்கார் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1962 | துவாரிகா நாத் திவாரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | ஜெகந்நாத் சிங் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | ஜெகந்நாத் சின்கா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | ஜெகந்நாத் சிங் | ஜனதா கட்சி |
| 1983 | ஜெகந்நாத் சிங் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | ஜாய் பிரகாஷ் திவாரி | சுயேச்சை |
| 1991 | ஜெகந்நாத் சிங் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | ஜெகந்நாத் சின்கா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1998 | அஜித் சிங் | அசாம் கண பரிசத் |
| 2001 | அஜித் சிங் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | அஜித் சிங் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2011 | அஜித் சிங் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | மிகிர் கந்தி சோம் | பாரதிய ஜனதா கட்சி |
| 2021 | மிகிர் கந்தி சோம்[3] | பாரதிய ஜனதா கட்சி |
குறிப்பு
- 1.^ இடைத்தேர்தல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 15 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "உதார்பண்டு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 15 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.