உள்ளடக்கத்துக்குச் செல்

தும் துமா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தும் துமா சட்டமன்றத் தொகுதி (Doom Dooma Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது லக்கிம்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 ஹரிஹர் சௌத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1957 மலியா தாண்டி இந்திய தேசிய காங்கிரசு
1962 மலியா தாண்டி இந்திய தேசிய காங்கிரசு
1967 மலியா தாண்டி இந்திய தேசிய காங்கிரசு
1972 மலியா தாண்டி இந்திய தேசிய காங்கிரசு
1978 திலேசுவர் தாண்டி இந்திய தேசிய காங்கிரசு
1983 திலேசுவர் தாண்டி இந்திய தேசிய காங்கிரசு
1985 திலேசுவர் தாண்டி இந்திய தேசிய காங்கிரசு
1991 திலேசுவர் தாண்டி இந்திய தேசிய காங்கிரசு
1996 திலேசுவர் தாண்டி இந்திய தேசிய காங்கிரசு
2001 திலேசுவர் தாண்டி இந்திய தேசிய காங்கிரசு
2006 துர்கா பூமிஜ் இந்திய தேசிய காங்கிரசு
2011 திலிப் மோரன் பாரதிய ஜனதா கட்சி
2016 துர்கா பூமிஜ்[3] இந்திய தேசிய காங்கிரசு
2021 ரூபேஷ் கோவாலா[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தும் துமா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "தும் துமா வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.