கரீம்கஞ்சு வடக்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
கரீம்கஞ்சு வடக்கு சட்டமன்றத் தொகுதி (Karimganj North Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது கரீம்கஞ்சு மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1957 | ராணேந்திர மோகன் தாஸ் | பிரஜா சோசலிச கட்சி |
| 1962 | ரதீந்திர நாத் சென் | சுயேச்சை |
| 1967 | ரதீந்திர நாத் சென் | சுயேச்சை |
| 1972 | அப்துல் முக்தாதிர் சொளத்ரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | நிஷித் ரஞ்சன் தாஸ் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
| 1983 | கெடகி பிரசாத் தத்தா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | சிராஜ் ஹேக் சௌத்ரி | சுயேச்சை |
| 1991 | மிசன் ரஞ்சன் தாஸ் | பாரதிய ஜனதா கட்சி |
| 1996 | சிராஜ் ஹேக் சௌத்ரி | அசாம் கண பரிசத் |
| 2000[1] | மிசன் ரஞ்சன் தாஸ் | பாரதிய ஜனதா கட்சி |
| 2001 | மிசன் ரஞ்சன் தாஸ் | பாரதிய ஜனதா கட்சி |
| 2006 | மிசன் ரஞ்சன் தாஸ் | பாரதிய ஜனதா கட்சி |
| 2011 | கமலாக்ய தே புர்கயஸ்தா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | கமலாக்ய தே புர்கயஸ்தா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2021 | கமலாக்ய தே புர்கயஸ்தா[3] | இந்திய தேசிய காங்கிரசு |
குறிப்பு
- 1.^ இடைத்தேர்தல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 14 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "கரீம்கஞ்சு வடக்கு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 14 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 18 அக்டோபர் 2022.