கோக்ராஜார் மேற்கு சட்டமன்றத் தொகுதி
Appearance
கோக்ராஜார் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Kokrajhar West Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது கோக்ராஜார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
---|---|---|
1967 | ஆர். பசுமத்தாரி | இந்திய தேசிய காங்கிரசு |
1972 | சரண் நர்சாரி | அசாம் சமவெளி பழங்குடியினர் மன்றம் |
1978 | ரானேந்திர நாராயண் பசுமத்தாரி | இந்திய தேசிய காங்கிரசு |
1983 | ரானேந்திர நாராயண் பசுமத்தாரி | இந்திய தேசிய காங்கிரசு |
1985 | அம்ரித் லால் பசுமத்தாரி | இந்திய காங்கிரஸ் (சமூகவுடைமை) |
1991 | பரமேசுவர் பிரம்மா | சுயேச்சை |
1996 | ஹேமேந்திர நாத் பிரம்மா | சுயேச்சை |
2001 | ஹேமேந்திர நாத் பிரம்மா | சுயேச்சை |
2006 | பரமேசுவர் பிரம்மா | சுயேச்சை |
2011 | பிரதிப் குமார் பிரம்மா | போடோலாந்து மக்கள் முன்னணி |
2016 | ரபிராம் நர்சாரி | போடோலாந்து மக்கள் முன்னணி |
2021 | ரபிராம் நர்சாரி[3] | போடோலாந்து மக்கள் முன்னணி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 17 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "கோக்ராஜார் மேற்கு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 17 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.