ரங்கியா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
ரங்கியா சட்டமன்றத் தொகுதி (Rangiya Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது மங்கள்தோய் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1951 | தரணிதர் பசுமத்தாரி | இந்திய தேசிய காங்கிரசு |
| சித்திநாத் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | வைகுந்த நாத் தாஸ் | இந்திய தேசிய காங்கிரசு |
| சித்திநாத் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1962 | சித்திநாத் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | காமி மோகன் சர்மா | இந்திய பொதுவுடமைக் கட்சி |
| 1972 | மனபேந்திர நாத் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | பூர்ணா போரோ | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
| 1983 | பூர்ணா போரோ | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
| 1985 | தானேஸ்வர் போரோ | சுயேச்சை |
| 1991 | தானேஸ்வர் போரோ | அசாம் கண பரிசத் |
| 1996 | தானேஸ்வர் போரோ | அசாம் கண பரிசத் |
| 2001 | புபனேஸ்வர் கலிதா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | அனந்த தேகா | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
| 2011 | ஞானஸ்யாம் கலிதா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | பாபேஷ் கலிதா | பாரதிய ஜனதா கட்சி |
| 2021 | பாபேஷ் கலிதா[3] | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 21 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ரங்கியா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 21 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.