தொலாய் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொலாய் சட்டமன்றத் தொகுதி (Dholai Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது சில்சர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 ஜெ. எம். பர்புயா சுயேச்சை
1970[1] எஸ். பி. பைந்தியா என். சி. ஜெ.
1972 டி. சி. புர்கயஸ்தா இந்திய தேசிய காங்கிரசு
1978 சிசிர் ரஞ்சன் தாஸ் இந்திரா காங்கிரசு
1983 சிசிர் ரஞ்சன் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1985 திகேந்திர புர்கயஸ்தா இந்திய தேசிய காங்கிரசு
1991 பரிமள் சுக்லபைத்யா பாரதிய ஜனதா கட்சி
1996 கிரிந்திரா மாலிக் இந்திய தேசிய காங்கிரசு
2001 பரிமள் சுக்லபைத்யா பாரதிய ஜனதா கட்சி
2006 பரிமள் சுக்லபைத்யா பாரதிய ஜனதா கட்சி
2011 கிரிந்திரா மாலிக் இந்திய தேசிய காங்கிரசு
2016 பரிமள் சுக்லபைத்யா பாரதிய ஜனதா கட்சி
2021 பரிமள் சுக்லபைத்யா[3] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 15 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தொலாய் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 15 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.