மங்கள்தோய் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்கள்தோய் மக்களவைத் தொகுதி (Mangaldoi Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2]

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]

தொகுதி
எண்
தொகுதியின் பெயர்
56 கமல்பூர்
57 ரங்கியா
59 நல்பாரி
64 பானேரி
65 கலாய்காவொன்
66 சிப்பாஜார்
67 மங்கள்தோய் (தனி)
68 தல்காவொன்
69 உதால்குரி (தனி)
70 மாஜ்பாட்

வென்றவர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 என். பருவா பிரஜா சோசலிச கட்சி
1971 தரணி தர் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1977 ஹீராலால் பட்டோவரி பாரதிய லோக் தளம்
1985 சைபுதீன் அக்மது சுயேச்சை
1991 பிரவின் தேக்கா இந்திய தேசிய காங்கிரசு
1996 பிரேந்திர பிரசாத் பைஷ்யா அசாம் கண பரிசத்
1998 மாதவ் ராஜ்பங்சி இந்திய தேசிய காங்கிரசு
1999 மாதவ் ராஜ்பங்சி இந்திய தேசிய காங்கிரசு
2004 நாராயண் சந்திர பர்கதாகி பாரதிய ஜனதா கட்சி
2009 ராமன் தேகா பாரதிய ஜனதா கட்சி
2014 ராமன் தேகா பாரதிய ஜனதா கட்சி
2019 திலீப் சய்க்கியா பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். 2006-05-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 8 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "மங்கள்தோய் மக்களவைத் தொகுதி". www.elections.in. 11 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.