சிப்பாஜார் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
சிப்பாஜார் சட்டமன்றத் தொகுதி (Sipajhar Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது மங்கள்தோய் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1978 | மாதவ் ராஜ்பன்சி | ஜனதா கட்சி |
| 1985 | சோய் நாத் சர்மா | சுயேச்சை |
| 1991 | சோய் நாத் சர்மா | அசாம் கண பரிசத் |
| 1996 | சோய் நாத் சர்மா | அசாம் கண பரிசத் |
| 2001 | சோய் நாத் சர்மா | அசாம் கண பரிசத் |
| 2006 | பினந்த குமார் சாய்க்கியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2011 | பினந்த குமார் சாய்க்கியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | பினந்த குமார் சாய்க்கியா | பாரதிய ஜனதா கட்சி[3] |
| 2021 | பரமானந்த ராஜ்போங்ஷி[4] | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 23 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "சிப்பாஜார் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 23 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "சிப்பாஜார் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 23 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 31 அக்டோபர் 2022.