நெளகாங் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெளகாங் சட்டமன்றத் தொகுதி (Nowgong Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது நெளகாங் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 மகேந்திர நாத் அசாரிகா இந்திய தேசிய காங்கிரசு
தேவ் கந்த பருவா இந்திய தேசிய காங்கிரசு
1959 பி. போரா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1962 மோதி ராம் போரா இந்திய தேசிய காங்கிரசு
1963[1] ரூப்ராம் சூட் இந்திய தேசிய காங்கிரசு
1967 பி. போரா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1972 லீலா கந்த போரா இந்திய தேசிய காங்கிரசு
1978 முகுத் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1983 முகுத் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1985 பிரபுல்ல குமார் மகந்தா சுயேச்சை
1991 முகுத் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1996 பிரபுல்ல குமார் மகந்தா அசாம் கண பரிசத்
1996[2] கிரிந்திர குமார் பருவா அசாம் கண பரிசத்
2001 கிரிந்திர குமார் பருவா அசாம் கண பரிசத்
2006 கிரிந்திர குமார் பருவா அசாம் கண பரிசத்
2011 துர்லவ் சந்திர சமுவா இந்திய தேசிய காங்கிரசு
2016 ரூபக் சர்மா[3] பாரதிய ஜனதா கட்சி
2021 ரூபக் சர்மா[4] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

1, 2.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "நெளகாங் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "நெளகாங் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2022.