உள்ளடக்கத்துக்குச் செல்

கிரிந்திர குமார் பாருவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிாிந்திர குமார் பருவா  ஒரு அசாம் மாநிலத்தை சாா்ந்த இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் அசாம் சட்டசபைக்கு  பர்ஹம்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து  1985-90 களில் தாே்ந்தெடுக்கப்பட்டாா்.  பின்னா்  நொவ்கோங் சதர்  தொகுதியிலிருந்து  2011 இல் வெற்றி  பெற்றாா். ஆனால்  இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் துர்லபக் சாமுயோ  தோல்வியடைந்தாா்.[1][2]

குறிப்புகள்

[தொகு]
  1. "Nowgong Election Results 2016, Candidate list, Winner, Runner-up and Current MLAs". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 19 June 2016.
  2. "AGP resolves to emerge victorious in Nagaon constituency". The Sentinel இம் மூலத்தில் இருந்து 2016-08-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160809204755/http://www.sentinelassam.com/state2/story.php?sec=2&subsec=14&id=258237&dtP=2016-02-24&ppr=1. பார்த்த நாள்: 19 June 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிந்திர_குமார்_பாருவா&oldid=3993107" இலிருந்து மீள்விக்கப்பட்டது