பிஜ்னி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிஜ்னி சட்டமன்றத் தொகுதி (Bijni Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது கோக்ராஜார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 சுவாமி கிருஷ்ணானந்த பிரம்மச்சாரி இந்திய தேசிய காங்கிரசு
1962 ராம் பிரசாத் தாஸ் பிரஜா சோசலிச கட்சி
1967 கோலக் சந்திர பத்கிரி இந்திய தேசிய காங்கிரசு
1972 கோலக் சந்திர பத்கிரி இந்திய தேசிய காங்கிரசு
1978 பத்மலோசன் போரா சுயேச்சை
1985 கணேஷ் போரா அசாம் சமவெளி பழங்குடியினர் மன்றம்
1991 கமல் பிரம்மா சுயேச்சை
1996 மோகினி பசுமத்தாரி சுயேச்சை
2001 ரோமியோ பிரம்மா சுயேச்சை
2006 கமல் சிங் நர்சாரி சுயேச்சை
2011 கமல் சிங் நர்சாரி போடோலாந்து மக்கள் முன்னணி
2016 கமல் சிங் நர்சாரி போடோலாந்து மக்கள் முன்னணி
2021 அஜய் குமார் ரே[3] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பிஜ்னி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.