உள்ளடக்கத்துக்குச் செல்

மாஜுலி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாஜுலி சட்டமன்றத் தொகுதி (Majuli Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது லக்கிம்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 மால் சந்திர பெகு இந்திய தேசிய காங்கிரசு
1967 மால் சந்திர பெகு சுயேச்சை
1972 மால் சந்திர பெகு இந்திய தேசிய காங்கிரசு
1978 சக்பால் கக்யாங் ஜனதா கட்சி
1985 பத்மேசுவர் தொலே சுயேச்சை
1991 பத்மேசுவர் தொலே அசாம் கண பரிசத்
1996 கருணா தத்தா அசாம் கண பரிசத்
2000[1] ஜொகேஸ்வர் தொலே அசாம் கண பரிசத்
2001 ராஜீவ் லோச்சன் பெகு இந்திய தேசிய காங்கிரசு
2006 ராஜீவ் லோச்சன் பெகு இந்திய தேசிய காங்கிரசு
2011 ராஜீவ் லோச்சன் பெகு இந்திய தேசிய காங்கிரசு
2016 சர்பானந்த சோனாவால்[3] பாரதிய ஜனதா கட்சி
2021 சர்பானந்த சோனாவால்[4] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மாஜுலி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 28 டிசம்பர் 2002. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "மாஜுலி வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 3 நவம்பர் 2022.