ஜோர்ஹாட் மக்களவைத் தொகுதி
ஜோர்ஹாட் மக்களவைத் தொகுதி (Jorhat Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2]
சட்டமன்ற தொகுதிகள்[தொகு]
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]
தொகுதி எண் |
தொகுதியின் பெயர் |
---|---|
98 | ஜோர்ஹாட் |
100 | தித்தாபர் |
101 | மரியனி |
102 | டியக் |
103 | ஆம்குரி |
104 | நாசிரா |
105 | மாஹ்மரா |
106 | சோணாரி |
107 | தௌரா |
108 | சிவசாகர் |
வென்றவர்கள்[தொகு]
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
---|---|---|
1957 | மொபிதா அகமது | இந்திய தேசிய காங்கிரசு |
1962 | ராஜேந்திர நாத் பருவா | பிரஜா சோசலிச கட்சி |
1967 | ராஜேந்திர நாத் பருவா | இந்திய தேசிய காங்கிரசு |
1971 | தருண் கோகய் | இந்திய தேசிய காங்கிரசு |
1977 | தருண் கோகய் | இந்திய தேசிய காங்கிரசு |
1985 | பராக் சலிகா | சுயேச்சை |
1991 | பிஜோய் கிருஷ்ண ஹந்துகி | இந்திய தேசிய காங்கிரசு |
1996 | பிஜோய் கிருஷ்ண ஹந்துகி | இந்திய தேசிய காங்கிரசு |
1998 | பிஜோய் கிருஷ்ண ஹந்துகி | இந்திய தேசிய காங்கிரசு |
1999 | பிஜோய் கிருஷ்ண ஹந்துகி | இந்திய தேசிய காங்கிரசு |
2004 | பிஜோய் கிருஷ்ண ஹந்துகி | இந்திய தேசிய காங்கிரசு |
2009 | பிஜோய் கிருஷ்ண ஹந்துகி | இந்திய தேசிய காங்கிரசு |
2014 | காமாக்ய பிரசாத் தாசா | பாரதிய ஜனதா கட்சி |
2019 | தபன் குமார் கோகய் | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்". அசாம் (இந்திய தேர்தல் ஆணையம்) இம் மூலத்தில் இருந்து 2006-05-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060504181808/http://archive.eci.gov.in/se2001/background/S03/AS_ACPC.pdf. பார்த்த நாள்: 8 டிசம்பர் 2020.
- ↑ "ஜோர்ஹாட் மக்களவைத் தொகுதி". www.elections.in. https://www.elections.in/assam/parliamentary-constituencies/jorhat.html. பார்த்த நாள்: 11 டிசம்பர் 2020.