துப்ரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
துப்ரி சட்டமன்றத் தொகுதி (Dhubri Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது துப்ரி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1951 | தமிசுத்தீன் பிரதானி | சுயேச்சை |
| 1957 | தமிசுத்தீன் பிரதானி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1962 | முகமது உமருத்தீன் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | எஸ். ஏ. அலி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | முகமது உமருத்தீன் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | முகமது உமருத்தீன் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1983 | முகமது உமருத்தீன் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | மொசிர் உத்தீன் சேக் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1991 | துருப குமார் சென் | பாரதிய ஜனதா கட்சி |
| 1996 | நசிபுல் உமர் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2001 | நசிபுல் உமர் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | ரசுல் ஹேக் | அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி |
| 2011 | ஜகான் உத்தீன் | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
| 2016 | நசுருல் ஹேக் | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
| 2021 | நசுருல் ஹேக்[3] | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 17 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "துப்ரி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 17 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.