சோணாரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
சோணாரி சட்டமன்றத் தொகுதி (Sonari Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஜோர்ஹாட் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1951 | பூர்ணநந்த சேத்தியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1957 | பூர்ணநந்த சேத்தியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1962 | பிமல பிரசாத் சலிஹா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | பிமல பிரசாத் சலிஹா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | ஜானகிநாத் ஹன்சிக்கி | சுயேச்சை |
| 1978 | சத்யா தாட்டி | இந்திரா காங்கிரசு |
| 1983 | சத்யா தாட்டி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | பத்ரேசுவர் புரகோகைன் | சுயேச்சை |
| 1991 | சரத் பர்கதாக்கி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | சரத் பர்கதாக்கி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2001 | சரத் பர்கதாக்கி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | சரத் பர்கதாக்கி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2011 | சரத் பர்கதாக்கி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | தபன் குமார் கோகய்[3] | பாரதிய ஜனதா கட்சி |
| 2019 | நபநீத அந்திக்கி[4] | பாரதிய ஜனதா கட்சி |
| 2021 | தர்மேஸ்வர் கொன்வர்[5] | பாரதிய ஜனதா கட்சி |
குறிப்பு
- 1.^ இடைத்தேர்தல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 29 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "சோணாரி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 29 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "சோணாரி வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 29 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ராதாபாரி, சோணாரி, ரஙாபாரா, ஜனியா இடைத்தேர்தல் 2019". டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 29 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 3 நவம்பர் 2022.