குவகாத்தி மக்களவைத் தொகுதி
தோற்றம்
குவகாத்தி மக்களவைத் தொகுதி (Gauhati Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2]
சட்டமன்ற தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]
| தொகுதி எண் |
தொகுதியின் பெயர் |
|---|---|
| 36 | துத்னை (தனி) |
| 48 | பகோ (தனி) |
| 49 | சாய்காவொன் |
| 50 | பலாஸ்பாரி |
| 51 | ஜாலுக்பாரி |
| 52 | திஸ்பூர் |
| 53 | குவகாத்தி கிழக்கு |
| 54 | குவகாத்தி மேற்கு |
| 55 | ஹாஜோ |
| 60 | பர்கேத்ரி |
வென்றவர்கள்
[தொகு]குறிப்பு
- 1.^ இடைத்தேர்தல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 8 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "குவகாத்தி மக்களவைத் தொகுதி". www.elections.in. Retrieved 10 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)