சில்சர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சில்சார் மக்களவைத் தொகுதி (Silchar Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2]

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]

தொகுதி
எண்
தொகுதியின் பெயர்
9 சில்சர்
10 சொணாய்
11 தொலாய் (தனி)
12 உதார்பண்டு
13 லக்கிபூர்
14 பர்கலா
15 காத்திகரா

வென்றவர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1977 ரஷிதா ஹேக் செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1980 சந்தோஷ் மோகன் தேவ் இந்திரா காங்கிரசு
1985 சந்தோஷ் மோகன் தேவ் இந்திய தேசிய காங்கிரசு
1991 கபீந்தர புர்கயஸ்தா பாரதிய ஜனதா கட்சி
1996 சந்தோஷ் மோகன் தேவ் இந்திய தேசிய காங்கிரசு
1998 கபீந்தர புர்கயஸ்தா பாரதிய ஜனதா கட்சி
1999 சந்தோஷ் மோகன் தேவ் இந்திய தேசிய காங்கிரசு
2004 சந்தோஷ் மோகன் தேவ் இந்திய தேசிய காங்கிரசு
2009 கபீந்தர புர்கயஸ்தா பாரதிய ஜனதா கட்சி
2014 சுஷ்மிதா தேவ், சந்தோஷ் மோகன் தேவின் மகள் இந்திய தேசிய காங்கிரசு
2019 ராஜ்தீப் ராய் பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்". அசாம். இந்திய தேர்தல் ஆணையம். மூல முகவரியிலிருந்து 2006-05-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 08, டிசம்பர், 2020.
  2. "சில்சார் மக்களவைத் தொகுதி". www.elections.in. பார்த்த நாள் 09, டிசம்பர், 2020.