உள்ளடக்கத்துக்குச் செல்

பர்கலா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்கலா சட்டமன்றத் தொகுதி (Barkhola Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது சில்சர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 ராய்சந்த் நாத் இந்திய தேசிய காங்கிரசு
1978 ஏ. எஃப். கோலம் உசுமானி ஜனதா கட்சி
1983 அல்டாப் உசேன் மசூம்தார் இந்திய தேசிய காங்கிரசு
1985 அல்டாப் உசேன் மசூம்தார் இந்திய தேசிய காங்கிரசு
1991 அப்துல் மத்தீன் மசூம்தார் ஜனதா தளம்
1996 மிஸ்பாகுல் இஸ்லாம் லஸ்கர் இந்திய தேசிய காங்கிரசு
2001 மிஸ்பாகுல் இஸ்லாம் லஸ்கர் இந்திய தேசிய காங்கிரசு
2006 ரூமி நாத் பாரதிய ஜனதா கட்சி
2011 ரூமி நாத் இந்திய தேசிய காங்கிரசு
2016 கிஷோர் நாத் பாரதிய ஜனதா கட்சி
2021 மிஸ்பாஉல் இஸ்லாம் லஸ்கர்[3] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 15 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பர்கலா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 15 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.