நெளகாங் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெளகாங் மக்களவைத் தொகுதி (Nowgong Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]

தொகுதி
எண்
தொகுதியின் பெயர்
79 ஜாகிரோடு (தனி)
80 மரிகாவொன்
81 லாஹரிகாட்
82 ரஹா (தனி)
86 நெளகாங்
87 பர்ஹம்பூர்
90 ஜமுனாமுக்
91 ஹோஜாய்
92 லாம்டிங்

வென்றவர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951-52 தேவ் கந்த பருவா இந்திய தேசிய காங்கிரசு
1957 லீலாதர் கட்டாக்கி இந்திய தேசிய காங்கிரசு
1962 லீலாதர் கட்டாக்கி இந்திய தேசிய காங்கிரசு
1967 லீலாதர் கட்டாக்கி இந்திய தேசிய காங்கிரசு
1971 லீலாதர் கட்டாக்கி இந்திய தேசிய காங்கிரசு
1977 தேவ் கந்த பருவா இந்திய தேசிய காங்கிரசு
1985 முகி ராம் சய்க்கியா சுயேச்சை
1991 முகி ராம் சய்க்கியா அசாம் கண பரிசத்
1996 முகி ராம் சய்க்கியா அசாம் கண பரிசத்
1998 நிருப்பென் கோசுவாமி இந்திய தேசிய காங்கிரசு
1999 ராஜன் கோஹைன் பாரதிய ஜனதா கட்சி
2004 ராஜன் கோஹைன் பாரதிய ஜனதா கட்சி
2009 ராஜன் கோஹைன் பாரதிய ஜனதா கட்சி
2014 ராஜன் கோஹைன் பாரதிய ஜனதா கட்சி
2019 பிரத்யுத் பர்தலை இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். 2006-05-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 8 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "நெளகாங் மக்களவைத் தொகுதி". www.elections.in. 11 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.