தேஜ்பூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேஜ்பூர் மக்களவைத் தொகுதி (Tezpur Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2]

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]

தொகுதி
எண்
தொகுதியின் பெயர்
71 தேகியாஜுலி
72 பர்ச்சலா
73 தேஜ்பூர்
74 ரஙாபாரா
75 சோதியா
76 பிஸ்வநாத்
77 பிஹாலி
78 கோபூர்
109 பிஹபுரியா

வென்றவர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 பிஜோய் சந்திர பகவதி இந்திய தேசிய காங்கிரசு
1971 கமலா பிரசாத் அகர்வாலா இந்திய தேசிய காங்கிரசு
1977 பூர்ணநாராயண் சின்கா பாரதிய லோக் தளம்
1985 பிபின் பால் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1991 சுவரூப் உபாத்யாய் இந்திய தேசிய காங்கிரசு
1996 ஈஷ்வர் பிரசண்ன அசாரிகா இந்திய தேசிய காங்கிரசு
1998 மோனி குமார் சுப்பா இந்திய தேசிய காங்கிரசு
1999 மோனி குமார் சுப்பா இந்திய தேசிய காங்கிரசு
2004 மோனி குமார் சுப்பா இந்திய தேசிய காங்கிரசு
2009 ஜோசப் தொப்போ அசாம் கண பரிசத்
2014 ராம் பிரசாத் சர்மா பாரதிய ஜனதா கட்சி
2019 பல்லவ் லோச்சன் தாஸ் பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். 2006-05-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 8 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தேஜ்பூர் மக்களவைத் தொகுதி". www.elections.in. 11 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.