காசிரங்கா மக்களவைத் தொகுதி
தோற்றம்
| காசிரங்கா | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
காசிரங்கா மக்களவைத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | அசாம் |
| நிறுவப்பட்டது | 2023 |
| ஒதுக்கீடு | பொது |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் கமாக்யா பிரசாத் தாசா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 இந்தியப் பொதுத் தேர்தல் |
காசிரங்கா மக்களவை தொகுதி (Kaziranga Lok Sabha constituency) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2][3][4][5][6]
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]காசிரங்கா மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[7]
| தொகுதி எண் | பெயர் | இடஒதுக்கீடு |
மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|---|
| 57 | கலியாபோர் | பொது | நாகான் | |||
| 59 | பர்ஹாம்பூர் | |||||
| 62 | பின்னகண்டி | |||||
| 63 | ஹோஜாய் | |||||
| 64 | லும்டிங் | |||||
| 103 | கோலாகாட் | கோலாகாட் | ||||
| 104 | டெர்கான் | |||||
| 105 | போகாகாட் | |||||
| 106 | கும்தாய் | |||||
| 107 | சருபதர் | |||||
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2024 | கமாக்யா பிரசாத் தாசா | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | கமாக்யா பிரசாத் தாசா | 897043 | 55.04 | ||
| காங்கிரசு | ரோசெலினா திர்கே | 648096 | 39.76 | ||
| இ. கு. க. (அ) | சலே அகமது மசூம்தாr | 3179 | 0.2 | ||
| வாக்கு வித்தியாசம் | 248947 | 15.28 | |||
| பதிவான வாக்குகள் | 1629937 | 79.33 | |||
| காங்கிரசு கட்சியிடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies in State of Assam – Final Notification – regarding". eci.gov.in. Retrieved 15 August 2023.
- ↑ "Election Commission sticks to Assam delimitation draft, renames some seats in final order". August 11, 2023 – via www.thehindu.com.
- ↑ Scroll Staff (August 12, 2023). "Assam delimitation: EC increases seats reserved for SCs, STs in final report". Scroll.in.
- ↑ "ECI publishes final delimitation order for Assembly & Parliamentary Constituencies of State of Assam, after extensive consultations with stakeholders". pib.gov.in.
- ↑ "Assam delimitation: ECI publishes final draft, 19 assembly constituencies, 1 parliamentary constituency renamed". India Today NE. August 11, 2023.
- ↑ "Final Delimitation Order Published By ECI". www.guwahatiplus.com.
- ↑ "List of Parliamentary & Assembly Constituencies" (PDF). Assam. Election Commission of India. Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 2008-10-06.